ஆப்ரிக்க Seychelles பீச்சில் நீச்சல் ஆடையில் நடிகை டாப்ஸி!!

ஆப்ரிக்க Seychelles பீச்சில் நீச்சல் ஆடையில் நடிகை டாப்ஸி!!

டாப்ஸி

பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை டாப்ஸி. முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி, தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருவார்.

 

ஆப்ரிக்க Seychelles பீச்சில் நீச்சல் ஆடையில் நடிகை டாப்ஸி!! | Taapsee Pannu Seychelles Outing Post Video Photos

சில மாதங்களில் வெளியான சில படங்களை என் குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, நான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதா? என்று யோசித்தேன் என்று விமர்சித்து பேசினார்.

தற்போது ஆப்ரிக்காவின் Seychelles பீச்சுக்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES