சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுக்கு காதல் தோல்வியா? கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுக்கு காதல் தோல்வியா? கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார். ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டுக்கு காதல் தோல்வியா? கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ | Super Singer Pooja Venkat Recent Photos Fans Shock

சமீபத்தில் ஆண் நண்பருடன் கைக்கோர்த்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து யார் அது? என்று கேள்வி கேட்டு வந்தனர்.

மேலும், DJ பிளாக்குடன் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படத்தை பூஜா வெங்கட் பகிர்ந்திருந்தார். தற்போது ஆண் நண்பர் ஒருவர் பூஜா வெங்கட் உருவத்தை வரைந்துள்ளார்.

அதை பக்கத்தில் இருந்தபடி எடுத்த புகைப்படத்தை பூஜா வெங்கர் பகிர்ந்துள்ளார்.

Gallery

LATEST News

Trending News