திருமணத்திற்கு பின் குறையாத கிளாமர் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்கள்..

திருமணத்திற்கு பின் குறையாத கிளாமர் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

திருமணத்திற்கு பின் குறையாத கிளாமர் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்கள்.. | Fire Actress Sakshi Agarwal Recent Photoshoot

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.

Gallery

 

GalleryGallery

LATEST News

Trending News