நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு வீடியோ!! நடிகை பிரியா ஆனந்த்..
நடிகர் ஜெய் நடிப்பில் 2009ல் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா ஆனந்த்.
இதனை தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அறிமா நம்பி, இரும்பு குதிரை, கூட்டத்தில் ஒருவன், எல் கேஜி, ஆதித்யா வர்மா, லியோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் பிரியா ஆனந்த். சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ரீலிஸாகி ஓரளவிற்கு பேசப்பட்ட சுமோ என்ற படத்தில் நடித்திருந்த பிரியா ஆனந்த், Balaramana Dinagalu என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த கிளாமர் வீடியோ பதிவினை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.