சரிகமப சீனியர் 5!! அவமானங்களை சந்தித்த இலங்கை போட்டியாளர் சபேசனின் ஸ்டோரி..

சரிகமப சீனியர் 5!! அவமானங்களை சந்தித்த இலங்கை போட்டியாளர் சபேசனின் ஸ்டோரி..

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.

சரிகமப சீனியர் 5!! அவமானங்களை சந்தித்த இலங்கை போட்டியாளர் சபேசனின் ஸ்டோரி.. | Saregamapa Seniors Season 5 Sapesan Performance

சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.

இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

அதில் இலங்கையை சேர்ந்த சபேசன் என்பவரின் தேர்வானவுடன் அனைவரையும் கண்ணீர்மல்க உருக வைத்திருக்கிறார்.

சரிகமப சீனியர் 5!! அவமானங்களை சந்தித்த இலங்கை போட்டியாளர் சபேசனின் ஸ்டோரி.. | Saregamapa Seniors Season 5 Sapesan Performance

இதனை தொடர்ந்து நடுவர்கள் சபேசனுக்கு செய்த செயல் காண்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து, டி ராஜேந்தர் கொடுத்த மோடிவேஷன் ஸ்பீச்சும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

LATEST News

Trending News