புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல்

சீரியல் பிரபலங்களுக்கு மக்களிடம் மவுசு அதிகமாக உள்ளது.

வெள்ளித்திரையில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்களை தான் மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள்.

அப்படி மக்கள் கொண்டாடிய ஒரு சீரியல் நடிகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் | Moondru Mudichu Serial Actress Affected Cancer

மூன்று முடிச்சு சீரியல் நடிகை என்றதும் சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் நடிகையா என யோசிப்பார்கள்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாலிமர் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற பெயரில் ஹிந்தி சீரியல் ஒன்று டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

LATEST News

Trending News