திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே போட்ட பதிவு!! குழம்பும் ரசிகர்கள்..

திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே போட்ட பதிவு!! குழம்பும் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே போட்ட பதிவு!! குழம்பும் ரசிகர்கள்.. | After Marriage Priyanka Deshpande Post Photo

தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா, உங்க வாய் உங்க உருட்டு என்ற கேப்ஷனுடன், வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

கர்ப்பமானதால் தான் திடீர் திருமணம் என்று செய்திகள் உலா வரத்துவங்கியதற்கு பதிலடி பதிவு தான் அது என்று பலர் கூறி வருகிறார்கள். தற்போது கண்ணாடி போட்டு உற்றுப்பார்க்கும் படியான போஸ் கொடுத்து Mmmm என்ற கேப்ஷனுடன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.

இதுவும் யாருக்கு போட்டுள்ளார் என்று ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

LATEST News

Trending News