“ட்ரெஸ் எங்க செல்லம்..” கடற்கரையில் கௌரி கிஷன்.. ரசிகர்கள் ஷாக்.. கடலே பொங்கிடுச்சு!

“ட்ரெஸ் எங்க செல்லம்..” கடற்கரையில் கௌரி கிஷன்.. ரசிகர்கள் ஷாக்.. கடலே பொங்கிடுச்சு!

தமிழ் திரையுலகில் ‘96’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை கௌரி கிஷன், சமீபத்தில் கடற்கரையில் டூ-பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த புகைப்படங்களில், கௌரி தனது அழகை எடுப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ, ரசிகர்கள் பலரும் கிண்டலும் கலகலப்புமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

“ட்ரெஸ் எங்க செல்லம்? ஓ, இது தான் ட்ரெஸ்ஸா?” என்று சிலர் கமெண்ட் செய்து, நகைச்சுவையாக பங்கம் செய்துள்ளனர். 

கௌரி கிஷன், ‘96’ படத்தில் இளம் ஜானுவாக நடித்து, தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்களை கவர்ந்தவர். 

 

அவரது இந்த கவர்ச்சியான தோற்றம், இளமை மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

இருப்பினும், இந்த புகைப்படங்கள் சிலரிடையே விவாதத்தையும் தூண்டியுள்ளன. 

 

 

ஒரு பக்கம், அவரது தைரியமான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்ட, மறுபுறம், சிலர் இதை விமர்சித்து வருகின்றனர். 
 

இந்த புகைப்படங்கள், கௌரியின் சமூக வலைதள பதிவுகளுக்கு மேலும் கவனத்தை ஈர்த்து, அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தியுள்ளன

LATEST News

Trending News