விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய சீரியல்கள்.. முழு விவரம்

விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய சீரியல்கள்.. முழு விவரம்

சீரியல்கள் என்றால் சன் டிவி தான் ராஜா.

ஆனால் இப்போது அவர்களையே திக்குமுக்காட வைக்கும் வகையில் விஜய், ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சிகளில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

மக்களும் இப்போது எல்லா தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய சீரியல்கள்.. முழு விவரம் | 3 New Serials Coming Sonn In Vijay Tv

ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வருகிறது.

இப்போது தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம். சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற பக்தித் தொடர் இன்று முதல் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அதேபோல் மற்றொரு தொடரான அதே கண்கள், ஹிந்தியில் செம ஹிட்டடித்த மோனாலிசா நடித்த இந்த தொடர் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் அடுத்தடுத்து களமிறங்கும் 3 புதிய சீரியல்கள்.. முழு விவரம் | 3 New Serials Coming Sonn In Vijay Tv

விஜய் டிவியில் ஏற்கெனவே புரொமோ எல்லாம் வெளியாகியுள்ள தென்றலே மெல்ல பேசு சீரியல் ஜுன் 9ம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

LATEST News

Trending News