டான்ஸ் ஜோடி டான்ஸ் 3ல் விலகிய சினேகா!! அவருக்கு பதில் இந்த நடிகை தான்.. இதுதான் காரணம்

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3ல் விலகிய சினேகா!! அவருக்கு பதில் இந்த நடிகை தான்.. இதுதான் காரணம்

ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3ல் விலகிய சினேகா!! அவருக்கு பதில் இந்த நடிகை தான்.. இதுதான் காரணம் | Dance Jodi Dance Reloaded 3 Sneha Out Namitha In

மிர்ச்சி விஜய், மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா, வரலட்சுமி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்தவாரம் எபிசோட்டில் போட்டியாளர்கள் தரலோக்கல் ரவுண்ட் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் நடுவராக இருக்கும் நடிகை சினேகா இந்த வாரம் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக கிளாமர் குயின் நடிகை நமீதா கலந்து கொண்டிருக்கிறார்.

மச்சான்ஸ் என்று அழகான குரலில் இளசுகளை கவர்ந்த நமிதா, இந்த வாரம் கலந்து கொண்டிருப்பது அனைவரது எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3ல் விலகிய சினேகா!! அவருக்கு பதில் இந்த நடிகை தான்.. இதுதான் காரணம் | Dance Jodi Dance Reloaded 3 Sneha Out Namitha In

மேலும், நடிகை சினேகா, லண்டனில் நடைபெறவுள்ள ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றிருப்பதால் இந்தவாரம் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லையாம். அதன் காரணமாகத் தான் சினேகாவுக்கு பதில் நடிகை நமீதா கலந்து கொண்டிருக்கிறார்.

LATEST News

Trending News