நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா!! எங்க போயிருக்காங்க தெரியுமா..

நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா!! எங்க போயிருக்காங்க தெரியுமா..

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா!! எங்க போயிருக்காங்க தெரியுமா.. | Samantha Recnent Swim Shoot Photo In Abu Dhabi

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார்.

சமீபத்தில் அபுதாபிக்கு சென்றிருக்கும் நடிகை சமந்தா, அங்கு தங்கியிருந்த ரெசார்ட்டின் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

GalleryGallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News