காதலருடன் என்ஜாய் பண்ணும் சமந்தா!! காட்டிக் கொடுத்த சன் கிளாஸ்..

காதலருடன் என்ஜாய் பண்ணும் சமந்தா!! காட்டிக் கொடுத்த சன் கிளாஸ்..

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

காதலருடன் என்ஜாய் பண்ணும் சமந்தா!! காட்டிக் கொடுத்த சன் கிளாஸ்.. | Samantha Enjoying Her Vacation With Her Boyfriend

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்த ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். சமீபத்தில் அபுதாபிக்கு சென்றிருக்கும் நடிகை சமந்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

காதலருடன் என்ஜாய் பண்ணும் சமந்தா!! காட்டிக் கொடுத்த சன் கிளாஸ்.. | Samantha Enjoying Her Vacation With Her Boyfriend

இதனை பார்த்த நெட்டிசன்கள், சமந்தாவின் சன் கிளாஸில் ஒரு நபரின் உருவம் தெரிவதையும் துப்பாக்கி சுடுவது போல் உள்ள புகைப்படத்தில் சமந்தாவுடன் ஒரு நபர் இருப்பதையும் அறிந்தும் அது காதலர் ராஜ் நிடிமொரு தானே என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News