என்னா பெரிய கயாடு லோஹரு.. என்னோட தொடையை பாருங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் ஜோவிகா!

என்னா பெரிய கயாடு லோஹரு.. என்னோட தொடையை பாருங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் ஜோவிகா!

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார், தனது சமீபத்திய புகைப்படங்களால் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளார். 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோவிகா, கவர்ச்சியான உடையில் தனது தொடைகளை வெளிப்படுத்தும் வகையில் தோற்றமளித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. வனிதா விஜயகுமார், தமிழ் திரையுலகில் ‘சந்திரலேகா’ படம் மூலம் அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீண்டும் பிரபலமானவர். 

அவரது மூத்த மகளான ஜோவிகா, பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்துகொண்டு, தனது தனித்துவமான ஆளுமை மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது, திரைப்படங்களில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். 

இந்நிலையில், அவரது சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன. இந்த புகைப்படங்களுக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், மற்றவர்கள் “வயசுக்கு மீறிய கவர்ச்சி” என விமர்சித்து வருகின்றனர். 

சமூக வலைதளங்களில், “ஜோவிகா பார்பி பொம்மை போல் இருக்கிறார்” என்றும், “குட்டி நமீதா போல் உள்ளார்” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஜோவிகா, தனது தாயுடன் இணைந்து ‘Mrs & Mr’ திரைப்படத்தில் பணியாற்றி வருவதாகவும், இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புகைப்படங்கள் மூலம், சினிமாவில் தனது இடத்தை தக்கவைக்க ஜோவிகா முயற்சிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

LATEST News

Trending News