விஜய் டிவியின் புது சீரியல்.. ஹீரோயின் யார் பாருங்க

விஜய் டிவியின் புது சீரியல்.. ஹீரோயின் யார் பாருங்க

டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக டிஆர்பியில் டாப் 5 இடங்களுக்கு சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது.

விஜய் டிவியின் புது சீரியல்.. ஹீரோயின் யார் பாருங்க | Vijay Tv New Serial

இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் புது தொடர் வர இருக்கிறது. ஸ்டார் மா சேனலில் வரும் Maguva O Maguva சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல்.

இதில் ஹீரோயினாக நீ நான் காதல் புகழ் வர்ஷினி தான் நடிக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடித்த ரேஷ்மாவும் இதில் மெயின் ரோலில் நடிக்கிறார்.  

LATEST News

Trending News