வித்தியாசமான உடையில் நடிகை யாஷிகா ஆனந்த்.. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்

வித்தியாசமான உடையில் நடிகை யாஷிகா ஆனந்த்.. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது.

தற்போது, படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா நடிப்பில் கடைசியாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், ட்ரெண்டி உடையில் யாஷிகா இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

LATEST News

Trending News