ட்ரெஸ் எங்கமா.. இதை சிவக்குமார் பாத்தா என்ன ஆகுறது..? ஜோதிகா உச்ச கட்ட கிளாமர்..!

ட்ரெஸ் எங்கமா.. இதை சிவக்குமார் பாத்தா என்ன ஆகுறது..? ஜோதிகா உச்ச கட்ட கிளாமர்..!

தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் ஜோதிகா, தனது கணவர் சூர்யாவுடன் சுற்றுலா சென்றபோது, உள்ளாடை போன்று தோற்றமளிக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து, முரட்டு கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படஙsள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

‘குஷி’, ‘சந்திரமுகி’, ‘ஜெய் பீம்’, ‘காதல் தி கோர்’ உள்ளிட்ட படங்களில் நடிப்பால் புகழ்பெற்ற ஜோதிகா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இந்த புகைப்படங்களில், ஜோதிகா நவீன மற்றும் கவர்ச்சியான உடையில் தோன்றியுள்ளார், இது இளம் நடிகைகளுக்கு இணையான தோற்றத்தை அளித்துள்ளது. 

ஆனால், சில ரசிகர்கள், “என்ன ட்ரெஸ் இது? இதை சிவக்குமார் (ஜோதிகாவின் மாமனார்) பார்த்தா என்ன ஆகுமோ?” என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியுள்ளனர். 

மற்றொரு தரப்பு, “ஜோதிகாவின் தைரியமும், ஃபிட்னஸ்ஸும் பாராட்டுக்குரியது,” என்று ஆதரவு தெரிவித்து வருகிறது. ஜோதிகா, 2021-ல் இன்ஸ்டாகிராமில் இமயமலை சுற்றுலா புகைப்படங்களை பதிவிட்டபோது, தனது சிறுவயது கனவு நிறைவேறியதாக குறிப்பிட்டிருந்தார்.  

தற்போது, இந்த புதிய புகைப்படங்கள், அவரது ஃபேஷன் பாணி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளன. 2024-ல் 69-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் மாடர்ன் உடையில் தோன்றி வைரலான ஜோதிகா, இந்த முறையும் தனது தோற்றத்தால் கவனத்தை ஈர்த்துள்ளார். 

LATEST News

Trending News