மாடர்ன் அவுட்ஃபிட்!! கலக்கல் லுக்கில் பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவி..

மாடர்ன் அவுட்ஃபிட்!! கலக்கல் லுக்கில் பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவி..

டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.

மாடர்ன் அவுட்ஃபிட்!! கலக்கல் லுக்கில் பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவி.. | Biggboss Actress Poornima Ravi Recent Photos Post

பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். தற்போது பல நிகழ்ச்சிகளிலும் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

Gallery

Gallery

Gallery

LATEST News

Trending News