நம்ம வாணி போஜன் -ஆ இது!! வெள்ளைநிற சேலையில் மயக்குறாங்களே..

நம்ம வாணி போஜன் -ஆ இது!! வெள்ளைநிற சேலையில் மயக்குறாங்களே..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

நம்ம வாணி போஜன் -ஆ இது!! வெள்ளைநிற சேலையில் மயக்குறாங்களே.. | Actress Vani Bhojan Recent Photoshoot Video Post

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

தற்போது, வெள்ளைநிற சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் வாணி போஜன்..

Gallery

LATEST News

Trending News