கருப்பு நிற குட்டி உடை.. நடிகை மிருணாள் தாகூர் அசத்தல் போட்டோஸ்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கருப்பு நிற குட்டி உடையில் இவரது லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,