பாலிவுட்டை கலக்கும் ஷாருக்கானின் கல்லூரி மார்க் ஷீட்டை பார்த்துள்ளீர்களா?
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.
இவர் நடிப்பில் கடைசியாக பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளிவந்தது.
இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அடுத்ததாக தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ஷாருக்கானின் மார்க் ஷீட் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், கணக்கில் 78, ஆங்கிலத்தில் 51, Electronics பாடத்தில் 92 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
