அய்யனார் துணை சீரியல் நாயகி மதுமிதாவின் க்யூட் புகைப்படங்கள்..

அய்யனார் துணை சீரியல் நாயகி மதுமிதாவின் க்யூட் புகைப்படங்கள்..

2017ல் கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வந்த Shani என்ற தொடரில் நடித்து அறிமுகமாகியவர் தான் மதுமிதா H. கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானார் மதுமிதா.

தமிழில் சன் தொலைக்காட்சியில் 2022ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அய்யனார் துணை சீரியல் நாயகி மதுமிதாவின் க்யூட் புகைப்படங்கள்.. | Ayyanar Thunai Actress Madhumitha H Recet Photos

அவரின் ரோல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் மதுமிதா. ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மதுமிதா, தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் நிலா ரோலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலும் மிகப்பெரிய ஆதரவை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் சக நடிகர் நடிகைகளுடன் அந்தமானில் இருக்கும் ஹேவ்லாக் தீவுக்கு சென்றிருந்தார் மதுமிதா. தற்போது அவர் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

 

Gallery

LATEST News

Trending News