கொந்தளித்த வியானா..ஆத்திரத்தில் பொங்கிய பிக்பாஸ்!! வாயை பொத்திய திவாகர்...

கொந்தளித்த வியானா..ஆத்திரத்தில் பொங்கிய பிக்பாஸ்!! வாயை பொத்திய திவாகர்...

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எவிக்ட்டாகி வெளியேறி போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

அப்படி உள்ளே வந்த வியானா, திவாகர் திவ்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கொந்தளித்த வியானா..ஆத்திரத்தில் பொங்கிய பிக்பாஸ்!! வாயை பொத்திய திவாகர்... | Biggboss Tamil Bb Angry With Viyana Diwakar

அப்போது வியானா, எனக்கு வாயில் நல்லா வருது, கேட்கணும்னு தோணுது என்று கூற, ஆமாம் எனக்கும் வெளில அணுப்பனும்னு தோணுது, அதனால் என் வாய் என்ன செய்யும்னு எனக்கே தெரியாது, அதனால கொஞ்சம் ஜாக்கிறதை என்று வார்னிங் செய்தார்.

இதனால் வியானா முகம் மாற, நீங்கள் எல்லாம் ஜாலி இருக்கணும்னு தான் நான் ஜாலியா இருக்கேன், சீரியஸாக ரொம்ப நேரம் ஆகாது என்று கூறியிருக்கிறார் பிக்பாஸ். இதனால் வாயை அப்படியே முடி பம்மியபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளார் திவாகர்.

LATEST News

Trending News