எதுவும் ஆகாம பாத்துக்கப்பா..அந்த இடத்தில் பியர்ஸிங் குத்திய நடிகை அபிராமி..

எதுவும் ஆகாம பாத்துக்கப்பா..அந்த இடத்தில் பியர்ஸிங் குத்திய நடிகை அபிராமி..

2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

எதுவும் ஆகாம பாத்துக்கப்பா..அந்த இடத்தில் பியர்ஸிங் குத்திய நடிகை அபிராமி.. | Bigg Boss Actress Abhirami Latest Piercing Video

அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அபிராமி, தற்போது காதிற்கு மேல் பகுதியில் புதிய பியர்ஸிங் செய்துள்ளார்.

எதுவும் ஆகாம பாத்துக்கப்பா என்று கூறிவாறு காது குத்திக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் அபிராமி.

LATEST News

Trending News