Neeya Naana: வெளியே தெரியாத பெண்களின் கதைகள்! கண்ணீரில் மூழ்கிய நீயா நாயா அரஙகம்
நீயா நானா நிகழ்ச்சியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இன்றைய காலத்தில் தனது குடும்பத்தின் சூழ்நிலையை சமாளிப்பதற்கு இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்துவரும் பெண்களின் வலி மற்றும் வேதனையை விவாதிக்கும் நீயா நானாவாக உள்ளது.
அவ்வாறு வேலை செய்யும் பெண்களின் குடும்பத்தினர் எதிரே அமர்ந்து, வேலையில் அவர்கள் படும் துயரத்தை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளனர்..