கணவருக்கு நீங்க செஞ்ச தியாகம்!! அஜித் மனைவியை பாராட்டிய பிரபல நடிகை..

கணவருக்கு நீங்க செஞ்ச தியாகம்!! அஜித் மனைவியை பாராட்டிய பிரபல நடிகை..

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஷாலினி. நடிகர் அஜித்துடன் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கணவருக்கு நீங்க செஞ்ச தியாகம்!! அஜித் மனைவியை பாராட்டிய பிரபல நடிகை.. | Simran Appriciate Shalini For Her Sacrificedஇரு குழந்தைகளுக்கு தாயான ஷாலினி, சினிமாத்துறையில் இருந்து விலகி குடும்பம் மற்றும் குழந்தைகளை கவனித்து வருகிறார். தன்னுடைய கணவரின் கார் ரேஸிங், நடிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் ஷாலினி உறுதுணையாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷாலினி விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை சிம்ரனுக்கு விருதினை வழங்கினார்.

கணவருக்கு நீங்க செஞ்ச தியாகம்!! அஜித் மனைவியை பாராட்டிய பிரபல நடிகை.. | Simran Appriciate Shalini For Her Sacrificedஅப்போது பேசிய சிம்ரன், நான் உங்கலை ஒரு பெண்ணாக மிகவும் மதிக்கிறேன். உங்கள் குழந்தைகளை நீங்கள் வளர்த்த விதமும் உங்கள் குடும்பத்திற்காக குழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த விதமும் மிகவும் பாராட்டத்தக்கது. அஜித்தின் இந்த வளர்ச்சிக்கு பின்னால் உங்கள் தியாகம் நிறைய இருக்கிறது என்று நடிகை ஷாலினியை புகழ்ந்துள்ளார் நடிகை சிம்ரன்.

LATEST News

Trending News