கயல் சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் அபிநவ்யாவின் அழகிய போட்டோஸ்

கயல் சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் அபிநவ்யாவின் அழகிய போட்டோஸ்

நடிகை அபிநவ்யா

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல்.

அப்பா இழந்த ஒரு பெண் தனது அண்ணன், தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்று குடும்பத்திற்காகவே வாழும் கயல் என்பவரின் கதையாக இந்த சீரியல் உள்ளது.

இப்போது கதையில் கயல் சித்தப்பா ஆனந்திக்காக பார்க்கப்பட்ட வரன் செட் ஆக திருமணம் ஏற்பாடுகள் நடக்கிறது, ஆனால் இந்த திருமணம் பிரச்சனையில் வெடிக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

சீரியல் கதைக்களம் இருக்கட்டும், ஆனந்தியாக நடிக்கும் அபிநவ்யாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES