விஜய் டிவியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்?

விஜய் டிவியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்?

நமது நாட்டின் கண்கள் பெண்கள் என கூறப்படும் பெண்களுக்கு பொகுதுபோக்கு விஷயமாக முக்கியமாக இருப்பது தான் தொலைக்காட்சிகள்.

சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என நிறைய விஷயங்கள் ஒளிபரப்பாக மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு மக்களிடம் அதிக மவுசு இருப்பதால் நிறைய கலைஞர்கள் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

மாற்றம்

சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சிகளிலும் டிஆர்பியில் குறைந்த சீரியல்கள் முடிவுக்கு வருவதும், புத்தம் புது சீரியல்கள் களமிறங்குவதும் வழக்கமாக உள்ளது.

தற்போது தகவல் என்னவென்றால் விஜய் டிவியில் மதிய வேலையில் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

  • சிறகடிக்க ஆசை- காலை 11.30
  • அய்யனார் துணை- மதியம் 12
  • அழகே அழகு- 12.30
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 1
  • தாய்மாமன்- 3.30

LATEST News

Trending News

HOT GALLERIES