சீரியல் நடிகை கண்மணியின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கண்மணி. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகை கண்மணி கடந்த 2024ஆம் ஆண்டு தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கண்மணி தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:









