2 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கருப்பு 

சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின் நடிகர் சூர்யாவிற்கு எப்போது கமர்ஷியலாக மாபெரும் வெற்றி கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுடைய 13 வருட எதிர்பார்ப்பு தற்போது கருப்பு திரைப்படத்தில் நிறைவேறியுள்ளது.

 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் மே 14ஆம் தேதி வெளிவரவிருந்தது. ஆனால், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த தேதியில் வெளிவரவில்லை. பின், மே 15ஆம் தேதி அனைத்து தடைகளையும் உடைத்து கருப்பு திரைப்படம் வெளிவந்தது.

2 நாட்கள் வசூல் 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கருப்பு திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். 

2 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 2 Days Box Office Collection

இந்த நிலையில், 2 நாட்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் அதிகரித்து மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES