நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்.
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்த டூபீஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.












