கவர்ச்சி காட்டுவது தவறில்லை, அதுவும் ஒரு நடிப்பு தான்!! லீடர் பட நடிகை ஓபன் டாக்...

கவர்ச்சி காட்டுவது தவறில்லை, அதுவும் ஒரு நடிப்பு தான்!! லீடர் பட நடிகை ஓபன் டாக்...

பாயல் ராஜ்புட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட் மங்களவாரம் படத்தில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து மிரட்டியிருப்பார்.

கவர்ச்சி காட்டுவது தவறில்லை, அதுவும் ஒரு நடிப்பு தான்!! லீடர் பட நடிகை ஓபன் டாக்... | Payal Rajput Shocking Comments On Glamorous Roles

மேலாடை அணியாமல் நடித்து படு போல்டாக அசத்திய பாயல் ராஜ்புத் லீடர் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட்டாக லெஜண்ட் சரவணாவுடன் இணைந்து நடித்தார்.

கவர்ச்சி

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நடிகைகள் படங்களில் கவர்ச்சி காட்டுவது தவறில்லை. சினிமாவில் அழுகை, ஆக்ஷன் காட்சிகளைப் போல் தான் கவர்ச்சியும் நடிப்பில் ஒரு அங்கம் தான். அதற்காக உடனே விமர்சிப்பது தவறு.

கவர்ச்சி காட்டுவது தவறில்லை, அதுவும் ஒரு நடிப்பு தான்!! லீடர் பட நடிகை ஓபன் டாக்... | Payal Rajput Shocking Comments On Glamorous Roles

சினிமா என்பது ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பொழுதுபோக்குத்துறை. எனவே, முகம் சுழிக்க வைக்காத, எல்லை தாண்டாத எந்தவொரு கவர்ச்சியான விஷயமும் தவறில்லை, அது சரியானதுதான் என்று பாயல் ராஜ்புத் ஓபனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES