சீரியலில் மட்டும்தான் ஹோம்லி.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் கிளாமர் போட்டோஸ்
அய்யனார் துணை சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை மதுமிதா. இவர் இந்த சீரியலில் ஹோம்லியாக நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன. அப்படி நடிகை மதுமிதா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இதோ:















