தல தோனி ஆடலைன்னா என்ன, நம்ம தல அஜித் எப்படி கிரிக்கெட் ஆடுறாரு பாருங்க.. வைரலாகும் AK-வின் வீடியோ..

தல தோனி ஆடலைன்னா என்ன, நம்ம தல அஜித் எப்படி கிரிக்கெட் ஆடுறாரு பாருங்க.. வைரலாகும் AK-வின் வீடியோ..

தல தோனி 

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்று பிளேஆஃப்க்கு செல்லவில்லை.

தல தோனி ஆடலைன்னா என்ன, நம்ம தல அஜித் எப்படி கிரிக்கெட் ஆடுறாரு பாருங்க.. வைரலாகும் AK-வின் வீடியோ.. | Actor Ajith Kumar Playing Cricket In Truf Video

இது மிகப்பெரிய ஏமாற்றமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு உள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட தல தோனி ஆடவில்லை என்பது மேலும் வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

தல தோனி ஆடலைன்னா என்ன, நம்ம தல அஜித் எப்படி கிரிக்கெட் ஆடுறாரு பாருங்க.. வைரலாகும் AK-வின் வீடியோ.. | Actor Ajith Kumar Playing Cricket In Truf Video

அடுத்த வருடமாவது தோனியை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்க்க முடியுமா என்கிற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கிரிக்கெட்டில் கலக்கும் அஜித்

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தல தோனி ஆடலைன்னா என்ன, நம்ம தல அஜித் எப்படி கிரிக்கெட் ஆடுறாரு பாருங்க.. வைரலாகும் AK-வின் வீடியோ.. | Actor Ajith Kumar Playing Cricket In Truf Video

பேட்டிங், பௌலிங், விக்கெட் கீப்பிங் என அனைத்திலும் மிரட்டியுள்ளார் அஜித். இதோ அந்த வீடியோவை பாருங்க..

LATEST News

Trending News

HOT GALLERIES