உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

கருப்பு

சூர்யா நடிப்பில் வெளிவந்து உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்த இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

மேலும் நடிகை திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Karuppu 13 Days Box Office Collection

இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து, ரூ. 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES