நாங்க Video பண்ண இடத்தை இடிச்சிட்டாங்க- Muttabiriyani Team Vlog
முட்டபிரியாணி
ஒரு பெரிய இடத்தை பிடிக்க நன்றாக சம்பாதிக்க இப்போதெல்லாம் நிறைய வழி வந்துவிட்டது.
அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பே வருமானம் தரும் ஒரு வழியாக, பிரபலம் அடைய உதவியாக இருக்கும் ஒரு மேடையாக உள்ளது யூடியூப்.
அவரவர் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய விஷயங்கள் பேசுவது, இல்லை ஏதாவது புதுமையான விஷயத்தை காட்டுவது, சமைப்பது என ஏதேதோ செய்து மக்களை என்டர்டெயின் செய்து பிரபலமாகிறார்கள்.
அப்படி பிரபலமான முட்டபிரியாணி டீம் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டியை காண்போம்.