அய்யனார் துணை சீரியல் மேக்கிங் வீடியோ.. சோழன் - நிலா ரசிகர்கள் மத்தியில் வைரல்

அய்யனார் துணை சீரியல் மேக்கிங் வீடியோ.. சோழன் - நிலா ரசிகர்கள் மத்தியில் வைரல்

விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஆக தற்போது மாறி இருக்கிறது அய்யனார் துணை. இந்த சேனலின் ரசிகர்கள் எல்லோரையும் ரசித்து பார்க்கும் தொடராகவும் மாறி இருக்கிறது.

சோழன் நிலா ஆகியோரது திருமணம் தற்போது நடந்து முடிந்து இருக்கிறது.

 

மேக்கிங் வீடியோ

திருமணம் நடந்து முடிந்த பிறகு வீட்டுக்கு வரும் காட்சிகளின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அய்யனார் துணை ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES