பிங்க் - ப்ளூ கலர் கிளாமர் லுக்கில் நடிகை க்ரித்தி சனோன்..

பிங்க் - ப்ளூ கலர் கிளாமர் லுக்கில் நடிகை க்ரித்தி சனோன்..

க்ரித்தி சனோன்

பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்றவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான தேரே இஷ்க் மே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

பிங்க் - ப்ளூ கலர் கிளாமர் லுக்கில் நடிகை க்ரித்தி சனோன்.. | Actress Kriti Sanon Recent Photoshoot Post

தற்போது நடிகர் வருண் தவான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள Cocktail2 படத்தில் நடித்துள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் அப்படத்தில் நடித்துள்ள க்ரித்தி சனோன், படத்தின் பிரமோஷனுக்காக கிளாமர் லுக்கில் சென்று வருகிறார்.

தற்போது பிங்க் மற்றும் நீல நிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் க்ரித்தி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News