ஒண்ணா இருக்க கத்துக்கணும் விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... புரொமோ இதோ

ஒண்ணா இருக்க கத்துக்கணும் விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... புரொமோ இதோ

விஜய் டிவி

சின்னத்திரையில் விஜய் டிவி ரசிர்கள் அனைவருமே சோகத்தில் உள்ளனர். காரணம் ரசிகர்கள் விரும்பி, ரசித்து பார்த்த மகாநதி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

தொடர் கிளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் எல்லா நடிகர்களும் இடம்பெறும் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது சீரியல் குழுவினர் கேக் வெட்டி கடைசி நாளை கொண்டாடியுள்ளனர், அப்போது நடிகர்கள் முகத்தில் சந்தோஷத்தை விட சோகம் அதிகமாக காணப்பட்டது.

லட்சுமி ப்ரியா, தாரு போன்றவர்கள் எல்லாம் அழுதுவிட்டார்கள், அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... புரொமோ இதோ | Onna Irukka Kaththukkanum Coming Soon Promo 2

புரொமோ

மகாநதி முடியவுள்ள நிலையில் புதியதாக விஜய் டிவியில் களமிறங்கும் சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

ஒண்ணா இருக்க கத்துக்கணும் விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... புரொமோ இதோ | Onna Irukka Kaththukkanum Coming Soon Promo 2

கடந்த சில வாரங்களுக்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா மீண்டும் ஒரு புதிய சீரியலில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.

சில நாட்களுக்கு முன் முதல் புரொமோ வெளியான நிலையில் தற்போது நாயகி என்ட்ரியுடன் 2வது புரொமோ வெளியாகியுள்ளது, வரும் ஜுன் 29ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாம். ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியலின் புரொமோ இதோ,

LATEST News

Trending News