வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம்

வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம்

விஜய் டிவி

ஒரு சீரியல் ஆரம்பிக்கும் போது வழக்கமான கதையாக தான் இருக்கும் என ரசிகர்கள் சாதாரணமாக பார்ப்பார்கள்.

ஆனால் நடிகர்களோ அல்லது ஏதாவது ஒரு புரொமோவோ, வசனமோ ஈர்க்கப்பட்டு தொடர்ந்து பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி விரைவில் மகாநதி சீரியல் முடியப்போகிறது என்பதை கேட்டு ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் அதேசமயம் விரைவில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற தொடர் புதியதாக ஒளிபரப்பாக உள்ளது.

 

நேரம் மாற்றம்

இப்படி விஜய் டிவியில் ஒரு சீரியல் முடியப்போவதும், புதியதாக களமிறங்கும் தொடர் குறித்தும் தகவல் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் வரும் திங்கள் முதல் சில சீரியல்களின் நேரம் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது, ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அப்படி என்னென்ன தொடர்களின் நேரம் மாற்றம் என்ற விவரத்தை காண்போம்.

  • பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 7.30 மணி
  • அழகே அழகு- 8 மணி
  • சின்ன மருமகள்- 9.30 முதல் 10.30 மணி
  • கனா கண்டேனடி- 10.30

LATEST News

Trending News

HOT GALLERIES