கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு
சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார்.

கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அன்பளிப்பாக கொடுத்த பாடகர் வேல்முருகன்
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே வசூலை வாரிக்குவித்து வந்தது.

இறுதி வசூல்
இந்த நிலையில், கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 335 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
