நடிகை ரைசா வில்சன் பதிவிட்ட பிரைவசி வீடியோ

நடிகை ரைசா வில்சன் பதிவிட்ட பிரைவசி வீடியோ

நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

நடிகை ரைசா வில்சன் பதிவிட்ட பிரைவசி வீடியோ | Actress Raiza Wilson Recent Photos

 

அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆர்யா நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரைசா.

சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார். அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய். 290 கட்டணமாக வசூலிப்பதாக நிர்ணயித்திருக்கிறார்.

அப்படி அவரது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தை 650 பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, எடுத்த கிளாமர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES