அச்சச்சோ.. அவர் அரை டவுசர் போட்டுத்தான் இருக்காரு.. நேகா மாலிக்கின் உச்சகட்ட கவர்ச்சி!
மும்பை: பாலிவுட் நடிகையும் மாடலுமான நேகா மாலிக், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்திற்காக அறியப்படும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் நேகா மாலிக் வெள்ளை நிற சட்டை மற்றும் அரை டவுசர் அணிந்து, படு போல்டான தோற்றத்தில் பல்வேறு போஸ்களை வழங்கியுள்ளார். இயற்கையான மேக்கப், திறந்த தலைமுடி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகை ஆகியவை அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.
கிளாமர் குயின் நேகா மாலிக்: புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன. "ஸ்டன்னிங்", "கார்ஜியஸ்", "சூப்பர் லுக்" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு அவரது புதிய லுக்கை பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நேகா மாலிக், அவ்வப்போது புதிய ஃபோட்டோஷூட்கள் மற்றும் ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அரை டவுசரில் அட்ராசிட்டி: இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் கலக்கிய நேகா மாலிக்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். வெள்ளை சட்டையை பட்டனை கொஞ்சம் கழட்டிவிட்டு கன்னா பின்னாவென கவர்ச்சியில் நேகா மாலிக் போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
குவியுது லைக்ஸ்: நேகா மாலிக்கின் போட்டோக்களை பார்த்த உடனே என்ன இவர் வெறும் வெள்ளை சட்டை மட்டும்தான் அணிந்துள்ளாரா உள்ளாடை ஏதும் போடவில்லையா? என்று தோன்றும் அளவுக்கு இவரை போட்டோகிராஃபர்கள் கச்சிதமாக படம் பிடித்துள்ளனர். ஆனால், அந்த டவுட்டு வந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு சில போட்டோக்களில் அவர் தனது அரை டவுசர் தெரியும்படி போஸ் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரும் விரைவில் சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்தால் எக்கச்சக்கமாக சம்பாதிப்பார் என்று கூறுகின்றனர்.