தாய்க்கிழவி இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்.. என்னனு பாருங்க
ராதிகா நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வந்து பெரிய ஹிட் ஆன படம் தாய்க்கிழவி. சிவக்குமார் முருகேசன் அந்த படத்தை இயக்கி இருந்தார்.
சிவகார்திகேயன் தயாரித்து இருந்த அந்த படம் பெரிய வசூலை குவித்து பெரிய லாபத்தையும் அவருக்கு கொடுத்து இருந்தது.
கார் பரிசு
தற்போது தாய்க்கிழவி பட 100 நாள் வெற்றிவிழா நடைபெற்ற நிலையில் அதில் இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு சொகுசு கார் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசாக கொடுத்து இருக்கிறார்.
மகேந்திராவின் BE காரை தான் அவர் பரிசளித்து இருக்கிறார். போட்டோக்களை பாருங்க.

