பாக்ஸ் ஆபிஸ்: 3 நாள் முடிவில் சென்னையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்...

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாள் முடிவில் சென்னையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்...

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதுமே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

அப்படி கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் தான் ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால் என பலர் நடிக்க தயாரான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

நெல்சனின் ஸ்டைலில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் நாளுக்கு நாள் அதிக வசூல் வேட்டை செய்து வருகிறது.

 

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் ரூ. 125 கோடி வசூலித்த இப்படம் இரண்டாவது நாளில் ரூ. 85 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ. 201.65 கோடி வசூலித்திருக்கிறது.

தற்போது 3 நாளில் சென்னையில் செய்துள்ள வசூல் வேட்டை பற்றிய தகவல் வநதுள்ளது.

இப்படம் 3 நாளில் ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாள் முடிவில் சென்னையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்... | Rajinikanth Jailer 2 Movie 3 Days Box Office

LATEST News

Trending News