பாவாடை தாவணி அழகில் சீரியல் நடிகை தாரு ஹெப்சிபா வெளியிட்ட போட்டோஸ்...

பாவாடை தாவணி அழகில் சீரியல் நடிகை தாரு ஹெப்சிபா வெளியிட்ட போட்டோஸ்...

தாரு ஹெப்சிபா

தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏகப்பட்ட நடிகைகள் களமிறங்குகிறார்கள். அப்படி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தாரு ஹெப்சிபா.

இவர் மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் காதல் காதல் காதல் சீரியலில் சின்ன ரோல் நடித்தார், இப்போது அவரது வருவது இல்லை.

தற்போது நடிகை தாரு ஹெப்சிபா பாவாடை தாவணி அணிந்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News