ப்பா.. பேக் Muscle எல்லாம் வேற லெவல்.. மீசையை முறுக்கு 2 நடிகையின் Auraவே வெறித்தனமா இருக்கே!

ப்பா.. பேக் Muscle எல்லாம் வேற லெவல்.. மீசையை முறுக்கு 2 நடிகையின் Auraவே வெறித்தனமா இருக்கே!

சென்னை: சித்தார்த் உடன் 3பிஎச்கே, சசிகுமார் உடன் மை லார்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சைத்ரா ஆச்சர் அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதியுடன் மீசையை முறுக்கு 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு சம்மருக்கே அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தில் இருந்து வெளியான அவ ஆரா 10க்கு 10, கோயிந்தம்மா, பப்பாளி பழமே, அடிபோடி என ஏகப்பட்ட பாடல்கள் வெளியாகி பழைய பாடல்களாகவே மாறிவிடும் போல தெரிகிரது.

Chaithra Achar shows her back muscles in a latest Gym clicks

இதில், பப்பாளி பழமே பாடலில் ஹிப் ஹாப் ஆதியுடன் நடனமாடிய சைத்ரா ஆச்சர் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவையும் ஜாலியாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தருணங்களையும் ஷேர் செய்துள்ளார்.

அழுக்கு சேலை தான்: சைத்ரா ஆச்சரை பார்த்தால் கோலிவுட் இயக்குநர்களுக்கு என்ன தோன்றுகிறது என்றே தெரியவில்லை. 3 பிஎச்கே படத்திலும் மை லார்டு படத்திலும் அவருக்கு அழுக்கு சேலையை கட்டக் கொடுத்து படம் முழுக்க நடிக்க வைத்து விட்டனர். ஆனால், நான் அதுமாதிரியான ஆளே கிடையாது என்றும் செம கிளாமரான பொண்ணுங்க என தொடர்ந்து அவர் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை இறக்கி புதிய வாய்ப்புகளை தேடி வருகிறார்.

மீசையை முறுக்கு 2வுக்கு வெயிட்டிங்: ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்துள்ள மீசையை முறுக்கு 2 படத்திலும் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தான் இவர் நடித்துள்ளார் என தெரிகிறது. பப்பாளி பழமே பாடலிலும் ஒரு சேலையை கொடுத்து தான் ஆட வைத்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் செம கிளாமரான போட்டோஷூட் நடத்தி வைரலாக்கி வரும் சைத்ரா ஆச்சர் தற்போது ஜிம்மில் படுகவர்ச்சியாக எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.


பேக் Muscle தெரியுதே: அடுத்து ஏதாவது ஆக்‌ஷன் படத்தில் நடிக்கப் போகிறாரா சைத்ரா ஆச்சர் என தெரியவில்லை. கடுமையாக ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து தனது பின்னழகை எல்லாம் செம ஸ்ட்ராங் ஆக்கி வருகிறார். அவரது பேக் Muscle பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். மேலும், கவர்ச்சி பொங்க படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

LATEST News

Trending News