திருமணத்திற்கு அணிந்திருந்த ஆடையுடன் போட்டோஷூட்.. நடிகை அவந்திகா வெளியிட்ட புகைப்படங்கள்
என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அவந்திகா. இவருடைய சகோதரருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக நடிகை அவந்திகா மஞ்சள் நிற லெஹங்கா உடையில் தயாராகியுள்ளார்.
அந்த ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:







