பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஸ்டைலிஷ் போட்டோஸ்

சோனாக்ஷி சின்ஹா

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க களமிறங்கியவர் தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும் போக போக படங்கள் எதுவும் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை. தமிழ் பக்கம் வந்தவர் ரஜினியின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார், அதன்பின் தமிழில் எந்த படங்களும் நடிக்கவில்லை.

சமீபத்தில் ஜோதிகாவுடன் இணைந்து சோனாக்ஷி நடித்த System வெப் தொடர் நல்ல வெற்றியை கொடுத்தது. சரி நாம் இப்போது சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News