மாலத்தீவில் நடிகை சான்வே மேக்னா தாராள கிளாமர் போட்டோஷூட்

மாலத்தீவில் நடிகை சான்வே மேக்னா தாராள கிளாமர் போட்டோஷூட்

குடும்பஸ்தன் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சான்வே மேக்னா. சமீப காலமாக அவர் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார் சான்வே மேக்னா. அங்கு அவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.

ஹாட் ஸ்டில்களுக்கு ரசிகர்களின் லைக்குகள் குவிந்து வருகிறது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News