41 வயதில் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன்..

41 வயதில் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன்..

அர்ச்சனா மாரியப்பன்

நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.

சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.

41 வயதில் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.. | 41 Age Actress Archana Mariyappan Recent Photos

 

தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் காந்தப்பார்வை பார்த்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News